பல்லவி
எகோவா தேவன் சிருஷ்டி கர்த்தர் ஆவார்
எகோவா தேவன் வல்லமையுள்ளவர்
கீதவாழ் வதையமாம் களமையுள்ளவர்
என்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம்
ஆ... அல்லேலூயா ஆ... அல்லேலூயா
ஆ... அல்லேலூயா ஆ... அல்லேலூயா
எகோவா தேவன் வல்லமையுள்ளவர்
என்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம்