இன்ப இயேசு என் மதுரம்
என் அற்புதர் நீரே
விடி வெள்ளிக்கு மேல் பிரகாசிக்கின்றீர்
உந்தன் ரூபம் வழி லீலியினும் அழகுள்ளதே
என் அருமையின் மதுரம் நீரே.
அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 555
இன்ப இயேசு என் மதுரம்
என் அற்புதர் நீரே
விடி வெள்ளிக்கு மேல் பிரகாசிக்கின்றீர்
உந்தன் ரூபம் வழி லீலியினும் அழகுள்ளதே
என் அருமையின் மதுரம் நீரே.