அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 554

இரத்தத்தால் ஜெயம்

இரத்தத்தால் ஜெயம், இரத்தத்தால் ஜெயம்

இரத்தத்தால் ஜெயம் இயேசுவே,

அல்லேலூயா அல்லேலூயா

இரத்தத்தால் ஜெயம், இயேசுவே.

1

இயேசு ஜெயித்தார் .... சாத்தானை

2

நாமும் ஜெயிப்போம் .... சாத்தானை

3

இரத்தம் சொரிந்தார் .... சிலுவையில்

4

மீட்கப்பட்டோம் நாம் .... இரத்தத்தால்

5

ஜீவ கிரீடம் .... சூடுவோம்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு