தேவ ஆசீவாதத்தோடே
அடியாரை அனுப்பும்
வார்த்தை என்னும் அப்பத்தாலே
போஷித்து வளர்ப்பியும்
இப்பொழுது உம்மை தேடி வந்து
மனதார போற்றினோம்
மோட்ச லோகத்தில் களித்து
உம்மை வாழ்த்தி தொழுவோம்.
அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 532
தேவ ஆசீவாதத்தோடே
அடியாரை அனுப்பும்
வார்த்தை என்னும் அப்பத்தாலே
போஷித்து வளர்ப்பியும்
இப்பொழுது உம்மை தேடி வந்து
மனதார போற்றினோம்
மோட்ச லோகத்தில் களித்து
உம்மை வாழ்த்தி தொழுவோம்.