என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் பரிசுத்த
நாமத்தை ஸ்தோத்தரி
அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.- (2)
அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 531
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் பரிசுத்த
நாமத்தை ஸ்தோத்தரி
அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.- (2)