அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 523

மனம் மாறி இரட்சிக்கப்பட்டேன்

1

மனமாறி இரட்சிக்கப்பட்டேன் (2 தடவை)

இயேசுவின் இயேசுவின் இரத்தத்தால், இரத்தத்தால்

2

சிலுவையில் தொங்கினாரே (2 தடவை)

பாவியே, பாவியே, உனக்காய் எனக்காய்

3

ஆணியால் அறையப்பட்டார் (2 தடவை)

பாவியே, பாவியே, உனக்காய் எனக்காய்.

4

விலாவில் குத்தப்பட்டார் (2 தடவை)

பாவியே, பாவியே, உனக்காய் எனக்காய்.

5

முகத்தில் துப்பப்பட்டார் (2 தடவை)

பாவியே, பாவியே, உனக்காய் எனக்காய்.

6

முள் முடி சூட்டப்பட்டார் (2 தடவை)

பாவியே, பாவியே, உனக்காய் எனக்காய்.

7

வாரினால் அடிக்கப்பட்டார் (2 தடவை)

பாவியே, பாவியே, உனக்காய் எனக்காய்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு