1
புத்திக்கெட்டாத அன்பின்வாரி, பாரும்
உம் பாதம் அண்டிவந்தோம் ; தேவரீர்
விவாகத்தால் இணைக்கும் இருபேரும
ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்.
2
ஆ! ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம்,
நல் நம்பிக்கையும், நேராசு சாவிலும்
உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம்,
குன்றாத தீரமுந் தந்தருளும்.
3
பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி,
மெய்ச்சமாதானம் சந்து தேற்றுவீர்;
வாழ்நாள் அனைத்தும் உம்மையே பின்பற்ற
நிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர்.