அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 488

ஏதேனில் ஆதி மணம்

1

ஏதேனில் ஆதி மணம்

உண்டான நாளிலே,

பிறந்த ஆசீர்வாதம்

மாறாதிருக்குமே.

2

இப்போதும் பக்தியுள்ளோர்

மணமுந் தூய்மையாம்,

தேவன் பிரசன்னமாவார் ;

மகத்துவ வாழ்த்துண்டாம்.

3

ஆதாமுக்கு ஏவாளை

அளித்த தந்தையே

இம்மாப்பிள்ளைக்கிப் பெண்ணை

அளிக்க வாருமே.

4

நாதா இந்நாளில் வந்து,

இவ்விரு பேர் மீதும்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு