அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 480

பொக்கிஷம் சேர்த்திடுங்கள்

பொக்கிஷம் சேர்த்திடுங்கள் - பரத்திலே.

பக்கிஷமாகப் பரத்திலே பொக்கிஷம்

மிக்கவே சேர்ப்பது மேலான பாக்கியம். - பொக்

1

பாட்டு மாரிக்காதே, - அங்கே புழு

பூச்சி கெடுக்காதே ;

துப்புரங்கே கண்ணமிட்டுத் திருபாரே ;

துருவும் பிடியாது, குறையாது, அழியாது, - பொக்

2

விண்ணுலகந்தனிலில் - பொக்கிஷத்தை

விரும்பியே சேர்த்திடுவோர்

மண்ணிலும் விண்ணிலும் வாழ்வது திண்ணமே ;

மாய்ப் பிரபஞ்சத்தின் வாழ்வெல்லாங்குப்பையே. - பொக்

3

உங்கள் பொக்கிஷம் எங்கேயோ ; - அங்கே யுங்கள்

உள்ளமுமே யிருக்கும் ;

இங்கித மோட்சத்தை என்றும் நினைக்கவே

அங்கே வைக்கப்பாரும் உங்கள் பொக்கிஷத்தை. - பொக்

4

ஜீவன் சுகத்துடனே - இருக்கையில்

ஆவலாயிப் போமுதே

பரலோகத்திலே ஜீவ பொக்கிஷத்தைச்

சேர்த்திடுவார் மெத்தப் பாக்கியவான்களே. - பொக்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு