அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 476

மலை மா நதியோ

மலை மா நதியோ மிகு ஆட்களோ

மருள்கூறும் கானக வனமோ எங்கும்

மீட்பர் சிலுவை சுமப்பேனே

1

பள்ளம் மேடு தடை தாண்டியே

பிசாசின் கண்ணனிக்கு நீங்கியே

உள்ளார் வந்துடன் விண் பார்வையுடன்... நான்

மெள்ள மெள்ள நடந்தே என்றன்

மீட்பர் சிலுவை சுமப்பேனே.- (மலை மா)

2

இன்னல் துயர் பிணி வாதையில்

சனரனத் தாக்கும் வேளையில்

துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே நான்

தாயன் பாதையில் ஓர்ந்தே... அவர்

தாயச் சிலுவை சுமப்பேனே.

- (மலை மா)

3

பூலோக மேன்மை நாடிடேன்

புவி மேவும் செல்வம் தேடிடேன்

சீலன் சிலுவை சிறியேன் மேன்மை - என்

ஜீவன் வழி மறை இயேசுவே - அவர்

ஜீவ சிலுவை சுமப்பேனே.

- (மலை மா)

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு