இந்த கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்
பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்ளாவதில்லை.
1
சபார மீதில் இறங்கிய மேகம்
தேவனுடையதை நிறைப்பிய மகிமை
மேல் வீழில் வந்ததோர் பலத்த அக்கினி
கடி வந்தோரை நிறைத்த ஆவி
தேவன் தமது சபையை கட்டுகிறார்.- (2)
இந்த
2
ஆவியின் வல்லமை அனைவரில் இறங்க
ஜீவன் பெற்று கற்சூளையாய் எழும்ப
கட்டுவார் சபையை மாளிகையாக
மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல்.
தேவன் தமது சபையை கட்டுகிறார்.- (2)
இந்த
3
அக்கினி ஆவியில் எழும்பும் வரங்கள்
சத்திய சபைக்கு தருவார் தேவன்
அற்புதம் வெளிப்படும் அப்போஸ்தலரால்
கர்த்தர் இயேசுவின் கிருபையில் நிறைந்தே.
தேவன் தமது சபையை கட்டுகிறார்.- (2)
இந்த
4
கிறிஸ்துவின் நிறைவில் வளர்ச்சி பெறவே
சபையில் சீர்பெறும் பரிசுத்த வான்கள்
பக்தி விருத்தி அடைவதே பாக்கியம்
பரம தேவனின் தாசர்களாலே,
தேவன் தமது சபையை கட்டுகிறார்.- (2)
இந்த