அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 465

நல்ல போராட்டம் போராடு

1

நல்ல போராட்டம் போராடு எல்லையை நாடு

அல்லல் தொல்லை அணுகிடினும் நில்லாமல் ஓடு.

பாரம்-பாவம் - தள்ளி (3) லக்கை நோக்கி

நேராய் ஓடு - தேவன் நியமித்த ஓட்டம்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு