1
என் மீட்பர் சென்ற பாதையில்
போக ஆயத்தமா?
கொல்கதா மலை பாதையில்
பங்கைப் பெறுவாயா?
சிலுவையை நான் விடேன்
சிலுவையை நான் விடேன்
2
பின்னானவை மறந்தே முன்னோக்கியே ஓடு
கண்மலையை கிறிஸ்துவின்மேல் கண் பதித்தோடு.- பாரும்
3
இச்சையக்கி ஓடிவாய் இங்குயாவிலும்
உச்சிமான அழியா கிரீடம் உனக்குண்டே.- பாரும்
4
எச்சமயத்திலும் எத்தான் இடறல் செய்யினும்
நிச்சயத்துடனே ஓடிப் பெறுவாய் பரிசை.- பாரும்
5
காடு - மேடு கண்டு அஞ்சி கலைத்து நில்லாதே
கூடுதல் பெலனளிப்பார் குதித்தே ஓடுவாய்.- பாரும்
6
அசைந்து மாறும் இந்த லோகப் பந்தம் கலைந்து
அசைவில்லாத நாட்டை நோக்கி ஆவலாய் ஓடு.- பாரும்
7
அக்கம் பக்கம் பார்த்திப் பாலா அலைவாய் தோல்வியே
எக்காளம் தொனிக்கும் வரை எதிர்நோக்கி ஓடு.- பாரும்
8
ஓடம் முடியும் நாள் சமீபம் உள்ளம் பூரிப்பாய்
பாட்டுப்பாடி ஆனந்திப்பாய் பரனின் வீட்டிலே.- பாரும்
9
நல்ல போராட்டம் போராடி ஓட்டம் முடித்து
வல்ல விசுவாசம் காத்தால் நீதியின் கிரீடம்.- பாரும்