அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 44

பாடுவேன் நான் என்றும்

பாடுவேன் நான் என்றும் புதுப்பாடல்கள்

தேடுவேன் நான் என்றும் தெய்வ சீரகமே.

தியாகத்திலே சங்கீதமே

சீரகத்திலே ஆனந்தமே.

1

வேதனையால் என்தன் உள்ளம்

சோர்ந்திடும் போது இயேசு நாதா

உம் அருகே வந்திடுவேன்

தாங்கிடுவேன் உம் கைகளில்.

2

லோக பாரம் மாறிடுமே

துன்பங்களும் நீங்கிடுமே

உந்தன் இராஜ்யம் நித்யமதே

சேர்ந்திடுமே சொர்க்க இராஜ்யம்.

3

கல்வாரியை கண்டிடுவேன்

காருண்யவான் என் நாதனே

காலமெல்லாம் உம் சேவைக்கே

ஜீவிப்பேன் நான் என் இயேசுவே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு