அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 436

இயேசு நசரயினதி பதியே

இயேசு நசரயினதி பதியே பவ நற் பிணையேன - வரும்

தேசறு புதல வாசப் பிரகாசனே

ஜீவனே அமரர் பாவனே மகத்துவ

1

இந்த உலகு சுவை தந்துபோராடுதே,

எனதுடலும் அதுவோடிசைந்து சீராகுதே

தந்தர அலைகை கூழ் நின்று வாதாடுதே

சாமி பாவியகம் நோயினில் வாடுதே.- யேசு

2

நீச் சுயபெலன்லால் என் பெலன் ஏது

நினைவு செயல் வசனம் முழுதும் பொல்லாது

தஞ்சம் உளன அடைந்தேன் தவறிடாது

தாங்கி ஆள் கருணை ஊங்கி எப்போதும்.

3

கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும்

கேடு பாடுகள் யாவையும் தீரும் ;

பொறுமை, நம்பிக்கை, அன்பு போதவே தாரும்

பான்னு லோகமதில் என்னையும் சேரும்.- யேசு

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு