சூடாதது ஒன்றுமில்லையே (4)
தேவனால் சூடாதது
சூடாதது ஒன்றுமில்லையே
1
ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே
சத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சொஸ்தமானானே.- சூடாதது
2
லாசருவே வா என்றாரே
மரித்தவன் பிழைத்தெழுந்தானே
எழுந்திரு என்று சொன்னாரே
யவீரு மகள் பிழைத்தெழுந்தாளே.- சூடாதது
3
பாவங்கள் போக்குவாரே
சாபங்கள் நீக்குவாரே
தீராத நோய்களையும்
தீர்ப்பவர் கிறிஸ்து இயேசுவே.- சூடாதது
4
நீ விசுவாசித்தாலே
தேவ மகிமை காண்பாயே
பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே
பெரியக் காரியம் செய்வாயே.- சூடாதது