கிறிஸ்தவ பாடல்

இயேசுவுடன் நான் நடப்பேன்

Yesuvudan naan nadappaen

இயேசுவுடன் நான் நடப்பேன்

இனிய மொழி அவர் பேசுவார்

ஏனோக்கு நடந்தான் யேசுவோடு

எல்லையில்லா இன்பம் அடைந்தான்

வானூடே சென்றான் இயேசுவோடு

பலரோடு நானும் நடந்ததுண்டு

புரியாத பாதையில் நடந்ததுண்டு

சரியான பாதையில் நடந்திடவே

சீராளன் இயேசு தான் வழியாம்

யாரோடு இன்று நீ நடப்பதென்று

போராடுகின்றாயோ உன் உள்ளத்தில்

பாரோடு இன்னும் நீ நடப்பாயோ ?

பரனோடு இன்று நீ நடப்பாயோ ?

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு