கிறிஸ்தவ பாடல்

இயேசு இயேசு இயேசு என்று சொல்ல ஆசைதான்

yesu yesu yesu entru solla asaithan

இயேசு இயேசு இயேசு என்று சொல்ல ஆசைதான்

நான் எப்போதும் உங்க கூட இருக்க ஆசைதான் – 2

உங்க மடியில கண்ணுறங்க ரொம்ப ஆசைதான் (2) – நான் உங்களோட சொந்தமாக மாற ஆசைதான் – 2

உங்க கூட கொஞ்ச நேரம் பேச ஆசைதான் (2) -நான் உங்களோட வார்த்தைகளக் கேட்க ஆசைதான் – 2

உங்க அன்பில் நானும் தினம் வாழ ஆசைதான் (2) – நான்

உங்களோட செல்லமாக மாற ஆசைதான் – 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு