கிறிஸ்தவ பாடல்

இயேசு அற்புதமானவரே இயேசு அற்புதமானவரே

Yesu Arputhamaanavarae - Yesu Arputhamaanavarae

இயேசு அற்புதமானவரே – இயேசு அற்புதமானவரே

அவர் மீட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்

அவர் அற்புதமானவரே

இயேசு உன்னதர் என்றனரே – இயேசு உன்னதர் என்றனரே

விண் , சூரிய , சந்திர , நட்சத்திரங்கள்

அவர் உன்னதர் என்றனரே

இயேசு அற்புதமானவரே – இயேசு அற்புதமானவரே

அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே

அவர் அற்புதமானவரே

இயேசு உன்னதர் என்றனரே – இயேசு உன்னதர் என்றனரே

அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே

அவர் உன்னதர் என்றனரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு