கிறிஸ்தவ பாடல்

உம்மையே உயர்த்துவேன்

ummaiye uyarthuven

உம்மையே உயர்த்துவேன் உன்னதமானவரே

உம்மையே ஆராதிப்பேன் பரிசுத்தமானவரே (2)

ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (2) – உம்மையே

1.ஒருவரும் சேரா ஒளியினிலே வாசம் செய்யும் தூயவரே (2)

ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (2)

2.வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி

ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (2)

3.வெண்மையும் சிவப்பும் ஆனவரே வெண்மேகமாக இருப்பவரே (2)

ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (2)

4.அகிலம் அனைத்தையும் ஆள்பவரே அனைத்திலும் என்னை நேசிப்பவரே (2)

ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (2) – உம்மையே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு