கிறிஸ்தவ பாடல்

உம்மை அல்லாமல் எனக்கு யாருமுண்டு

Ummai Allaamal Enakku Yaarumunndu

உம்மை அல்லாமல் எனக்கு யாருமுண்டு (4)

என் இயேசையா, அல்லேலூயா (4)

1. இன்பத்திலும் நீரே, துன்பத்திலும் நீரே (2)

எவ்வேளையும் ஐயா நீர் தானே (2) — உம்மை

2. என் ஸ்நேகமும் நீரே, என் ஆசையும் நீரே (2)

என் எல்லாமே ஐயா நீர் தானே (2) — உம்மை

3. இம்மையிலும் நீரே, மறுமையிலும் நீரே (2)

எந்நாளுமே ஐயா நீர்தானே (2) — உம்மை

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு