கிறிஸ்தவ பாடல்

உம் அன்பை போல் எங்கு தேடியும் இல்லையே

Um anpai pol engu thaetiyum illaiyae

உம் அன்பை போல் எங்கு தேடியும் இல்லையே

உம் இரகத்தினால் இன்னும் அதிகமாய் வாழ்கிறேன் – 2

சூரியன் கீழே எல்லாம் மாயை ஐயா

உம் அன்பு ஒன்றே அழியாதையா- 2

ஏசையா உமக்காக விழுவேன்

ஏசையா நீர் சொன்னதை செய்வான்

ஏசையா உம்மை போல யாரு உண்டு

இந்த உலக அன்பு மாயை என்று உணர்தேன் ஐயா

ஏசுவே உங்க அன்பு பெரியது

ஏசுவே உம்மை போற்றி பாடுவேன்

யாரு என்ன சொன்னாலும்

உலகமே வெறுத்தாலும்

உம் அன்பு என்னை அணைக்குமே

உறவுகள் மரத்தாலும்

நம்பினோர் கைவிட்டாலும்

உம் அன்பு என்னை அன்ணைக்குமே

அழைத்தவர் நீரோ உண்மையுள்ளவர்

ஓட்டத்தை ஓட கிருபை தருபவர் – 2

உந்தன் மகிமைக்காகவே – 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு