கிறிஸ்தவ பாடல்

துதி கன மகிமை எல்லாம்

thudhi gana magimai yellaam

துதி கன மகிமை எல்லாம்

இயேசு உமக்கே தானே

என்றென்றும் துதித்திடுவேன் . (2)

நீர் நல்லவர் –நீர் வல்லவர்

நீர் மகதுவுமானவர் –(2)

இயேசு ராஜ மகிமை உமக்கே (2) – துதி

உம் கண்களின் வெளிச்சம்

சூரிய ஒளியை போல்

எங்கெங்கும் ஜோலித்திடுதே (2)

நீர் நல்லவர் –நீர் வல்லவர்

நீர் மகத்துவமானவர் . –நீர் –YESU ராஜா

உம் பாதங்கள் வெண்கலம்

உந்தன் குரல் பெருவெள்ளம் போல்

எங்கெங்கும் தொனிதிடுதே –உம்

நீர் நல்லவர் –நீர் வல்லவர்

நீர் மகத்துவமானவர் – இயேசு ராஜா .

துதி கன மகிமை எல்லாம்

இயேசு உமக்கே தானே

என்றென்றும் துதித்திடுவேன் .

இயேசு ராஜா – மகிமை உமேக்கே (2)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு