கிறிஸ்தவ பாடல்

தத்தித் தாவும் மனசு

thathithavum manasu

தத்தித் தாவும் மனசு,

வானம் தொடும் வயசு,

வாழ்வில் எல்லாம் புதுசு,

தந்தது என் இயேசு. —( 2 )

பெலைனடைந்து கழுகைப் போல உயர உயர பறக்கிறேன்.

மானைப் போல குதித்து ஒடி மதில்களை எல்லாம் தாண்டுவேன். – - தத்தித் (1)

பயமில்லை, திகிலில்லை உம்மிலே வாழுவேன் உயிரே (2)

– தத்தித் தாவும்

பயமில்லை, திகிலில்லை உம்மிலே வாழுவேன் உயிரே (2)தத்தித் தாவும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு