கிறிஸ்தவ பாடல்

தருணம் இதுவே கிருபை கூரும்

tharunam ithuvae kirubai

தருணம் இதுவே கிருபை கூரும்

விழிபாரும் பதம் தாரும் தாரும்

கருணை தெய்வ குமாரா கன மனுடவதாரா

அருமை ரட்சக யேசு நாதா – உல

கனைத்தும் வணங்கும் சத்ய வேதா உன்றன்

அடியர்க் கருளும் திருப்பாதா – சதப்ர

சாதா நீதா

வானத்திருந்து வந்த ஞானத்தொளி சிறந்த

மகிமைப் பிதாவின் திருப் பாலா – ஆதி

மைந்தர்க் கிரங்கும் அனுகூலா – கன

விந்தைக் கருணை மனுவேலா- மெய்ந்

நூலா சீலா

அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலை குலைந்து

அலகைப்படு குழியில் வீழ்ந்து – தாழ்ந்து

அஞ்சி அஞ்சி நலிந் தேனே அடிமைக்

கஞ்சல் என்று சொல்லும் கோனே – சீ

மானே தானே

இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த

சொந்தக் கிருபைகள் மா காத்ரம் – அவை

சிந்தித்து முடியா விச் சேத்ரம் – நிர்ப்

பந்த அடியர்கள் எம் மாத்ரம் – பத

தோத்ரம் தோத்ரம்

தருணம் இதுவே கிருபை கூரும்

விழிபாரும் பதம் தாரும் தாரும்

கருணை தெய்வ குமாரா கன மனுடவதாரா

அருமை ரட்சக யேசு நாதா – உல

கனைத்தும் வணங்கும் சத்ய வேதா உன்றன்

அடியர்க் கருளும் திருப்பாதா – சதப்ர

சாதா நீதா

வானத்திருந்து வந்த ஞானத்தொளி சிறந்த

மகிமைப் பிதாவின் திருப் பாலா – ஆதி

மைந்தர்க் கிரங்கும் அனுகூலா – கன

விந்தைக் கருணை மனுவேலா- மெய்ந்

நூலா சீலா

அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலை குலைந்து

அலகைப்படு குழியில் வீழ்ந்து – தாழ்ந்து

அஞ்சி அஞ்சி நலிந் தேனே அடிமைக்

கஞ்சல் என்று சொல்லும் கோனே – சீ

மானே தானே

இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த

சொந்தக் கிருபைகள் மா காத்ரம் – அவை

சிந்தித்து முடியா விச் சேத்ரம் – நிர்ப்

பந்த அடியர்கள் எம் மாத்ரம் – பத

தோத்ரம் தோத்ரம்

தருணம் இதுவே கிருபை கூரும்

விழிபாரும் பதம் தாரும் தாரும்

கருணை தெய்வ குமாரா கன மனுடவதாரா

அருமை ரட்சக யேசு நாதா – உல

கனைத்தும் வணங்கும் சத்ய வேதா உன்றன்

அடியர்க் கருளும் திருப்பாதா – சதப்ர

சாதா நீதா

வானத்திருந்து வந்த ஞானத்தொளி சிறந்த

மகிமைப் பிதாவின் திருப் பாலா – ஆதி

மைந்தர்க் கிரங்கும் அனுகூலா – கன

விந்தைக் கருணை மனுவேலா- மெய்ந்

நூலா சீலா

அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலை குலைந்து

அலகைப்படு குழியில் வீழ்ந்து – தாழ்ந்து

அஞ்சி அஞ்சி நலிந் தேனே அடிமைக்

கஞ்சல் என்று சொல்லும் கோனே – சீ

மானே தானே

இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த

சொந்தக் கிருபைகள் மா காத்ரம் – அவை

சிந்தித்து முடியா விச் சேத்ரம் – நிர்ப்

பந்த அடியர்கள் எம் மாத்ரம் – பத

தோத்ரம் தோத்ரம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு