கிறிஸ்தவ பாடல்

சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம்

sondhamaakkuvom sudhantharipom india yesuvukkae

சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம்

இந்தியா இயேசுவுக்கே

காஷ்மீர் முதல் குமரி வரை

இந்தியா இயேசுவுக்கே

இயேசுவுக்கே இயேசுவுக்கே

இந்தியா இயேசுவுக்கே

எங்கள் பாரதம் இயேசுவுக்கே

ஜம்மு காஷ்மீர் இயேசுவுக்கே

பஞ்சாப் ஹரியானா இயேசுவுக்கே

ராஜஸ்தான் குஜராத் இயேசுவுக்கே

இமாச்சல பிரதேசம் இயேசுவுக்கே

டெல்லி உத்ரகன்ட் இயேசுவுக்கே

உத்திர பிரதேசம் இயேசுவுக்கே

மத்திய பிரதேசம் இயேசுவுக்கே

பீஹார் ஜார்கண்ட் இயேசுவுக்கே

அருணாச்சல பிரதேசம் இயேசுவுக்கே

அஸ்ஸாம் சிக்கிம் இயேசுவுக்கே

நாகலாந்து மணிப்புர் இயேசுவுக்கே

மிசோரம் திரிபுரா இயேசுவுக்கே

மேகாலயா வெஸ்ட் பெங்கால் இயேசுவுக்கே

ஒடிசா சட்டீஸ்கர் இயேசுவுக்கே

மகாராஷ்ட்ரா கோவா இயேசுவுக்கே

கர்நாடகம் கேரளா இயேசுவுக்கே

ஆந்திரா தெலுங்கானா இயேசுவுக்கே

தமிழ்நாடு புதுச்சேரி இயேசுவுக்கே

இலட்சத்தீவுகள் இயேசுவுக்கே

அந்தமான் நிக்கோபார் இயேசுவுக்கே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு