கிறிஸ்தவ பாடல்

ரோஜாப்பூவே ரோஜாப்பூவே

rojaa poovay rojaa poovay

ROJAA POOVAY ROJAA POOVAY – ரோஜாப்பூவே ரோஜாப்பூவே

ரோஜாப்பூவே, ரோஜாப்பூவே

சொர்க்கத்தின் ரோஜாப்பூவே

லெபனோனில் விரியும் லீலிப்பூவே

கல்வாரி மலையின் பெருந்துயரே

கல்வாரி மலையின் பெருந்துயரே

ரோஜாப் பூவே, ரோஜாப்பூவே

சொர்க்கத்தின் ரோஜாப்பூவே

(கர்மேல் மலையில் தூவும் மஞ்சே

ஒலிவ இலையை ஏந்தும் புறாவே) – 2

நோவாவின் பெட்டகமே – 2

ரோஜா, ரோஜா, ரோஜா, ரோஜா

சொர்க்கத்தின் ரோஜா, ஆனந்த ரோஜா

ரோஜாப்பூவே, ரோஜாப்பூவே

சொர்க்கத்தின் ரோஜாப்பூவே

(தாவீதின் திருக்கோபுரமே

பூக்களால் நிறையும் பூந்தோட்டமே) – 2

சமுத்திர தாரகமே – 2

ரோஜா, ரோஜா, ரோஜா, ரோஜா

சொர்க்கத்தின் ரோஜா, ஆனந்த ரோஜா

ரோஜாப்பூவே, ரோஜாப்பூவே

சொர்க்கத்தின் ரோஜாப்பூவே

லெபனோனில் விரியும் லீலிப்பூவே

கல்வாரி மலையின் பெருந்துயரே

கல்வாரி மலையின் பெருந்துயரே

அப்பா பிதாவே, அப்பா பிதாவே

அப்பா பிதாவே, பிதாவே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு