புத்தம் புதிய காரியங்கள்
என் வாழ்வில் துவக்கினீர் ஸ்தோத்திரம்
அற்புதங்கள் ஆயிரம் ஆயிரம்
வாழ்வில் செய்தீர் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஆமென்
ஸ்தோத்திரம் ஆமென்
ஸ்தோத்திரம் ஆமென்
ஸ்தோத்திரம் ஆமென்
அற்புதங்கள் செய்யும் தேவன் நீரே … நீரே …
அதிசயம் செய்யும் தேவன் நீரே … நீரே …
உருவாக்கும் தெய்வம் இயேசு நீரே … நீரே …
உருமாற்றம் செய்யும் தேவன் நீரே … நீரே …