துதிப் பாடல்கள்

யோசனையில் பெரியவரே

Yosanaiyil Periyavarae

1, யோசனையில் பெரியவரே உம்மை ஆராதனை செய்கிறோம்

செயல்களில் வல்லவரே உம்மை ஆராதனை செய்கிறோம்

பரிசுத்தரே உமக்கு ஆராதனை

படைத்தவரே உமக்கு ஆராதனை

2, துதிகளில் வசிப்பவரே உம்மை ஆராதனை செய்கிறோம்

தூயாதி தூயவரே உம்மை ஆராதனை செய்கிறோம்

பரம்பொருளே உமக்கு ஆராதனை

பரிகாரியே உமக்கு ஆராதனை

3, எங்கும் நிறைந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம்

எங்களின் புகலிடமே உம்மை ஆராதனை செய்கிறோம்

நல்லவரே உமக்கு ஆராதனை

வல்லவரே உமக்கு ஆராதனை

4, வழி நடத்தும் விண்மீனே உமக்கு ஆராதனை செய்கிறோம்

ஒளி வீசும் விடிவில்லையே உம்மை ஆராதனை செய்கிறோம்

காண்பவரே உமக்கு ஆராதனை

காப்பவரே உமக்கு ஆராதனை

5, உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம்

ஜீவனின் அதிபதியே உம்மை ஆராதனை செய்கிறோம்

மறைவிடமே உமக்கு ஆராதனை

உறைவிடமே உமக்கு ஆராதனை

6, மரணத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம்

பாதாளம் வென்றவரே உம்மை ஆராதனை செய்கிறோம்

வருபவரே உமக்கு ஆராதனை

மார நாதா உமக்கு ஆராதனை

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு