துதிப் பாடல்கள்

இயேசுவின் வருகை இன்று

Yesuvin Varugai Indru

1. இயேசுவின் வருகை இன்று

வெகு சமீபமாய் தெரிகின்றது

உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்

வெகு அவசியமாகின்றது

ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே

இயேசு கிறிஸ்து வருகின்றார்

ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே

இயேசு கிறிஸ்து வருகின்றார்

2. பாவத்தில் புரளுவதும், மா சாபத்தில் முடியும் அன்று - நீ - (2)

உன் வாழ்க்கையில் ஒரு திருத்தம் வெகு அவசியமாகின்றது

3. அன்பினால் வரும் அழைப்பு நல்லதோர் எச்சரிப்பு - (2)

உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வெகு அவசியமாகிறது

4. தயவாக ஓடியே வா கிருபையின் வாசல் உண்டு - நீ - (2)

உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வெகு அவசியமாகிறது

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு