துதிப் பாடல்கள்

இயேசுவின் நாமத்தில ஒன்னா

Yesuvin Naamathila Onnaa

இயேசுவின் நாமத்தில ஒன்னா சேர்ந்துக்கிட்டோம்

எதையும் சாதிக்கத்தான் ஓடி வந்தோம் ஓடி வந்தோம்

இயேசு வருவாரே சீக்கிரம் வருவாரே

ஆயத்தமாகணும் தேவனையே தேடனும்

பைபிள் இல்லேன்னா பரிசுத்தம் இல்ல

சபைகள் இல்லேன்னா பரலோகம் இல்ல - 2

ஊருக்குள்ள வந்துட்டோமே

ஊருள கொண்டாட்டமே – 2

1. வாழ்வோ தாழ்வோ தேவனையே தேடுனோம்

குடும்பத்தைக் கட ;டுனோமே

குடும்பம் ஆராதிக்குமே - எங்க

குடும்பம் ஆராதிக்குமே - 2 - பைபிள்

2. ஸ்டைலும் மாறலாம் டிரெண்டிங்கும் ஆகலாம்

இசையும் மாத்தலாமே

அப்பா இருப்பாரே இயேசு

அப்பா இருப்பாரே - 2 - பைபிள்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு