இயேசுவின் நாமத்தையே - 2
உயிருள்ள நாள்மட்டும் சொல்லிடுவேன்
சுவிசேஷ அறிக்கைகளை - 2
எனது செய்கை எல்லாவற்றிக்கும்
தக்க பலனை தருகின்றீர்
உம் சித்தத்திற்க்கு விலகி போகும்
இடங்களெல்லாம் அடைக்கின்றீர் - 2
கர்த்தாவே உம் செட்டையின் கீழ்
அடைக்கலம் வந்து புகுவேன் நான் - 2
மனிதன் எதை தான் விதைக்கிறானோ
அதையே அறுப்பது சத்தியமே
மாம்சத்திற்கென்று விதைப்பானானால்
அழிவை அறுப்பது நிச்சயமே - 2
இயேசுவுக்காய் விதைத்துவிட்டு நான்
நித்திய ஜீவனை அறுப்பேனே - 2
தேவன் தமது எல்லா ஜனங்களின்
பிறந்த பட்டியலை வைத்திருக்கிறீர்
தேவனாகிய கர்த்தாவே உம்மை
இரவும் பகலும் துதித்து ஜெபிப்பேன் - 2
தயவாய் எந்தன் ஜெபத்தை கேட்டு
ஆறுதலை தாருமையா - 2