இயேசுவின் நாமமே உற்றுண்ட பரிமள தைலம் - 2
வாசனை வீசும் பரிமள தைலம் - 2
என் வாழ்வில் மனம் வீசுதே - 2
பாவ சேற்றில் வாழ்ந்த என்னை
மணம் வீச செய்த நாமம்
சாப காட்டில் இருந்த என்னை தேடி வந்த நாமம் - 2
கரைகள் நீக்கி குறைகள் போக்கி - 2
மனம் விச செய்த நாமம்
இயேசுவின் இன்ப நாமம் - 2
விசுவாச பாதையிலே என்னை
வர்த்திக்க செய்த நாமம்
கஷ்ட சோதனைவேளையிலே பெலன் தந்து காத்த நாமம் - 2
துன்பங்களில் நீக்கி துயரங்களில் போக்கி - 2
மனம் குளிர்வித்த நாமம்
இயேசுவின் இன்ப நாமம் - 2
தினம் உற்சாக ஆவி தந்து
என்னை நடத்தி சென்ற நாமம்
உண்மை உத்தம வழியிலே
என்னை நடக்க செய்த நாமம் - 2
கவலை நீக்கி கண்ணீர் துடைத்து - 2
மனம் மகிழ்வித்த நாமம்
இயேசுவின் இன்ப நாமம் - 2