இயேசுவை போல் என்னை மாற்றும் - 4
பாவத்தை வெறுத்த வாழ்ந்திட
பரிசுத்த சிந்தையில் நடந்திட - 2
இயேசுவை போல்
இடைவிடாமல் ஜெபித்திட
ஜெபத்தில் நிலைத்து வாழ்ந்திட - 2
இயேசுவை போல்
சத்துருவை நான் ஜெயித்திட
சத்தியத்தில் என்றும் நிலைத்திட - 2
இயேசுவை போல்
உம் சித்தத்தை நிறை வேற்றிட
உம்மில் ஒன்றாக இணைந்திட - 2
இயேசுவை போல்