துதிப் பாடல்கள்

இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே

Yesuvae Yesuvae Yesuvae Yesuvae

இயேசுவே, இயேசுவே, இயேசுவே, இயேசுவே

எந்தன் தேவனே, என்றும் ஸ்தோத்திரம் - இயேசுவே

1. அன்பின் ஆண்டவர் - ஆத்தும நேசரை

ஆருயிர் ஈந்த - அருமை இரட்சகரே

அற்பனம் அடியான் - அனுதினம் ஸ்தோத்திரிப்பேன்

2. விண்ணின் ஜோதியே - விண்ணினை ஆள்பவனை

மண்ணால் என்னை - மகிமையில் சேர்ப்பவர்

மறவாமல் தினமும் - மகிழ்ந்து ஸ்தோத்திரிப்பேன்

3. ஜீவ தேவனே - ஜீவ தயாபர ரா

ஜீவனற்ற எனக்கு - ஜீவன் தந்தாரே

ஜீவனுள்ள நாளெல்லாம் - துதித்து ஸ்தோத்திரிப்பேன்

4, பாவியாம் எந்தன் - பாவம் போக்க வரை

துரோகியும் என்னைத் - தூய்மையாக்கினவரை

தூசியும் அடியான் - என்றென்றும் ஸ்தோத்திரிப்பேன்

5. ஸ்தோத்திர பலியை - தேவனுக்கே செலுத்தி

ஸ்தோத்திரம் பாலியினால் - தேவ கிருபை பெருகிட

ஸ்தோத்திரத்துடன் நான் - ஜெபத்தில் விளித்திருப்பேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு