துதிப் பாடல்கள்

இயேசுவே உம்மை துதிக்கும்

Yesuvae Ummai Thudhikkum

இயேசுவே உம்மை துதிக்கும்

இவ்வேலையிலே உம் சமூகம் தந்திடுமே

இயேசுவே உம்மை உயர்த்தும் இவ்வேலையிலே உம்

மகிமையால் நிரப்பிடுமே..

இயேசுவே என் ரட்ச்சகரே

என் ஆத்தும நேசர் நீரே

இயேசுவே என் பரிகாறியே

என்னை சுகமாக்கும் தெய்வம் நீரே..(2)

1. என் கால்களின் அடிகலையும்

உறுதிப்படுத்தினீரே

என்னை கன்மைலைமேல்

உயர்த்தினதை என்ன சொல்லி பாடுவேன்

2. என் பாரங்கள் என் சுமைகள்

நீர் எனக்காக ஏற்றுக்கொன்டீர்

ஒரு தாயைபோல என்னை அரவனைத்த

உம் அன்பிர்க்கு இணை இல்லையே...

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு