இயேசுவே எனக்கிறங்கிடுமே
அழுதிடும் எந்தன் சத்தம் கேளுமே
வடியும் எந்தன் கண்ணீர்துடைக்க
ஒருமுறை என்னை நோக்கிபாருமே -2
அவரே என்னை திரும்பி பார்த்தார்
அவரே என்னை தூக்கிஎடுத்தர்-2
அவர் மடியில் போட்டு கண்ணீரை துடைத்து
என் சமாதானம் போதும் என்றார் -2
1.எந்தன் வீட்டில் உம் பாதபடி சாகும் அனைத்தையும் எழுப்பிடுமே.
முடிந்தது என்று நினைத்தனரே ஒரு முறை என்னை நோக்கிபாருமே -2
2.அந்த தாயின் அன்பை மறந்தேன் பாவத்தால் உம் பெலன் இழந்தேன்.
இப்போதும் உம் ஆவிஉட்ற ஒருமுறை என்னை நினைத்திட்டுமே -2