துதிப் பாடல்கள்

இயேசு நல்லவர் இயேசு நல்லவர்

Yesu Nallavar Yesu Nallavar

இயேசு நல்லவர் இயேசு நல்லவர்

ருசித்துப் பாருங்கள்

இயேசு செய்த நன்மையை நினைத்து

நன்றி சொல்லுங்க

ருசித்துப் பாருங்கள் ருசித்துப் பாருங்கள்

இயேசுவின் அன்பையே ருசித்துப் பாருங்கள்

1. ஜெபத்தை கேட்டு

ஜெயத்தை தந்த எங்கள் தெய்வமே

2. கண்ணீரைக் கொண்டு

கரத்தைப் பிடித்து நடத்தி வந்தவரே

3. தாழ்மையிலே எங்களை

கண்டு செழிப்பாய் மாற்றினீர்

4. சிங்க குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினாய் கிடக்கும்

கர்த்தரை தேடும் எங்களுக்கோ குறைவில்லையே

5. ஆவியினால் அபிக்ஷேசித்து

பெலனை தந்தீரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு