துதிப் பாடல்கள்

இயேசு கிறிஸ்து வரபோறாரு

Yesu Kiristhu Varaboraaru

இயேசு கிறிஸ்து வரபோறாரு ஆயத்தமாகு இன்றே நீ

அழைத்து செல்வார் இயேசு உன்னை தாமதம் இல்லை நிச்சயமாய்....... - 2

தாமதம் இல்லை நிச்சயமாய் இயேசு வர போறாரு

தாமதம் இல்லை சத்தியமாய் இயேசு அழைத்து செல்வாரே..... - 2

இயேசு மரணத்தின் பாதாளத்தின்

திறவுக்கோலை உடையவர்

அவர் பாவம் செய்யாதே மாட்டிக்கொள்ளாதே

இயேசு பார்க்கிறார் மறவாதிரு சபையின் திறவுகோள்

உன் கையிலே எழும்பிடு நீ சுடர்விட்டெழு - 2

இனி காலம் செல்லாது நியாயத்தீர்ப்பு

நெருங்குது வாழ்வில் பெலனாகு

மரித்தவர் உயிர்த்திருக்கிறார் அவர்தாமே

நம் இயேசுகிறிஸ்து பாடுப்பட்டாலும்

கண்ணீர் கவலை நிறைந்தாலும்

நீ பயப்படாதே பரலோகத்தில் ஓர் இடம் உனக்குண்டு

மகிமையில் நீர் பிரவேசிப்பாய் - 2

இயேசு இருபுறம் கருக்குள்ள பட்டயம்

போல வருகிறவர் வருகையிலே தலைத்தூக்கி

இரு கரத்தை உயர்த்திடவே ஆரவார ஆர்ப்பாட்டமாய்

அழைத்து செல்வார் இயேசு நம்மை – 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு