துதிப் பாடல்கள்

இயேசு கிறிஸ்து என்

Yesu Kiristhu En

இயேசு கிறிஸ்து என் ஜீவனே

சாவெனக்கு ஆதாயமே

உயிரோடிறுக்கும் நாலலவும்

உந்தன் பனி நான் செய்திடுவேன்

என் வாழ்வின் நோக்கமெல்லாம்

இயேசுவுக்காய் வாழ்வதுதான்

என் இதய ஏக்கமெல்லாம்

அவர் முகம் கான்பதுதான்.

1. அழிந்திடும் ஆத்துமாக்களை

ஆதாயம் செய்திடுவேன்

அழியாத ராஜியத்தில்

அனைவரையும் கொண்டு சேர்ப்பேன்.(2)

2. அழகும் ஆடம்பரமும்

அடியோடு வெறுத்து விட்டேன்

பரிசுத்த ஆவியின் முத்திரையை

எனக்குள் தரித்து கொண்டேன்

3. சாதியும் பேதமில்லை

பிரிவினை சண்டை இல்லை

இயேசுவின் நாமத்தை அறிந்து கொண்டேன்

இயேசுவைபோல் மாறினேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு