துதிப் பாடல்கள்

இயேசு என்றும் அவர் நல்லவர்

Yesu Endrum Avar Nallavar

இயேசு என்றும் அவர் நல்லவர்

அவரை நம்பினவர்க்கு அவர் - வல்லவர்

அற்புதம் உனக்கு செய்வதிலும்

ஆபத்திலிருந்து உன்னை காப்பதிலும்

இயேசு என்றும் அவர் நல்லவர்

1. கண்ணீரை துடைப்பதிலும்

உன் கவலையை போக்குவதிலும்

ஆறதல் அளிப்பதிலும் உன்னை

ஆண்டு காலம் வாழ வைப்பதிலும் -2 இயேசு

2.மனதின் குழப்பங்களை மறுகணமே

அகற்றுவதிலும்

ஒரு மாற்றம் உன் வாழ்வில் தந்து

உன்னை சிரிக்க வைப்பதிலும் -2-இயேசு

3. வறுமையில் நீ இருந்தாலும்

பலவருத்தம் நீ அடைந்தாலும்

உன் வறுமையை போக்குவதிலும்

உன்னை வாடாமல் காப்பதிலும் 2- இயேசு

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு