துதிப் பாடல்கள்

யாவே யாவே என் அடைக்கலம்

Yaavae Yaavae En Adaikkalam

யாவே யாவே என் அடைக்கலம் எந்தன் பெலனே

யாவே யாவே என் ஆபத்தில் நல்ல துணையே - 2

நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை விடுவிக்க வல்லவரே - 2

நம்பிடுவேன் எந்தன் கரம் பிடித்தீரே

ஆராதிப்பேன் எந்தன் ஜெயக்கொடி நீரே - 2

அலைகள் மத்தியில் அமிழ்ந்திடும் போது

உம்மை அல்லாமல் யாரும் எனக்கில்லையே

நீரே என் கோட்டை

நீரே என் தஞ்சம்

நீரே என் தேவன் நீரே -2

நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்

எங்களை விடுவிக்க வல்லவரே

நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்

எங்களை விடுவிக்க வல்லவரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு