யாரை நான் அனுப்புவேன் ஜனங்களுக்குள்ளே
யார் போவீர்கள் - 2
இந்த ஜனங்களை நடத்திட யார் போவீர்
நீர்தானே உலகமுழுவதையும்
ஆதாயப்படுத்தினால் லாபம் என்ன??
உன் ஜீவனுக்காய் நீ சேர்த்தினது எதுவோ
அதுவே சாட்சியிடும் - 2
உலக மனிதன் நாடுநாடாக
வசதியை தேடி அலைகின்றானே - 2
பூமியின்மீதெங்கும் சிதறுகிறான்
தேடி விசாரிப்பான் இல்லையே - 2
அறுப்போ அதிகம் வேலையாட்களோ
கொஞ்சம் கண்களை ஏறேடுத்துப் பாருங்களேன் - 2
இதினாலே நித்திய ஜீவன்உண்டு
அதற்க்கு என்றும் சாட்சி நானே - 2
நெய்யை சாப்பிட்டு நல்ல உடை உடுத்தி
தந்தை தாய் உண்டென்று சந்தோஷமாய் - 2
அதினாலே லாபம் ஒன்றுமே இல்லை - 2
சொத்து சுகம் வைத்துக் கொண்டு
பட்டம் படிப்பை பார்த்துக் கொண்டு வேலை
செய்திரு நீ உல்லாசமாய்- 2
இதினாலே ஜீவனுக்காய் சேர்த்தது நீ என்ன???