துதிப் பாடல்கள்

யாக்கோபே நீ பயப்படாதே

Yaakkobae Nee Payappadaadhae

யாக்கோபே நீ பயப்படாதே

கலங்கிடாதே திகைத்திடாதே - (2)

உந்தன் தேவன் நான்

உன்னோடிருப்பேனே

கண்மணிபோல் உன்னை காத்திடுவேனே

எதற்கும் கலங்காதே

என்னுடைய வலக்கரத்தால்

நீதி செய்து சகாயம் செய்வேன்

இஸ்ரவேலே பயப்படாதே

தாங்கி தப்புவிப்பேன் - (2)

தண்ணீரை கடக்கும்போது

உன்னுடனே நான் இருப்பேன் - (2)

ஆறுகளைக் நீ கடக்கும்போது

அலைகள் வருவதில்லை - (2)

அக்கினியில் நடக்கும்போது

அதிலும் துணை இருப்பார் - (2)

அக்கினி ஜுவாலை உன்னை பற்றாமல்

அணைத்து காத்திடுவார் - (2)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு