விழித்திருங்கள் விழித்திருங்கள்
வாலிபர் நீங்கள் விழித்திருங்கள்... -2
வேதத்திலுள்ள வார்த்தைகளை
வாஞ்சையுடன் கேட்பீர்... - 2
லல்லல்லலா... - 2 லல்லல்லலா... - 2
வல்லவர் இயேசு வாலிபவயதில்
ஊழியம் செய்ததினால்... - 2
வாழ்க்கைக்கு வேண்டிய வசனங்களை
வல்லமையுடன் தந்தார்... - 2
இளமையின் பெலத்தை ஊழியம் செய்ய
அர்ப்பணம் செய்யும் போது... - 2
முதுமையின் காலம் முழுவதுமே
மகிமையுடன் விளங்கும்... - 2
இரட்சண்ணிய மீட்பு உனக்கும் உண்டு
இன்றே வருவாயா... - 2
இருகரம் நீட்டி அழைக்கின்றாரே
வேகமுடன் வருவாய்... - 2