விடுதலை விடுதலை விடுதலை விடுதலை
விடுதலை விடுதலை விடுதலை விடுதலை
உருவாக்கும் உருவாக்குமே
புதிதாக உருவாக்குமே
அழகாக்கும் அழகாக்குமே
உம்மைப்போல் அழகாக்குமே – 2
விடுதலையாகிறேன் - 8
1. இருதயங்கள் மாறும் இருளெல்லாம் நீங்கும்
அபிஷேகம் இறங்கும் அக்கினியாய் மாற்றும்
தரிசனங்கள் தாரும் கிருபைகளை ஊற்றும்
மகிமையிலே நிரப்பும் பரிசுத்தமாய் மாற்றும்
தெய்வமே வாரும் துணையாக வாரும்
நீர் மட்டும் போதும் நீர் மட்டும் போதுமே - 2
இயேசுவே இறங்குமே - உருவாக்கும்
2. சூழ்நிலைகள் மாறும் தரித்திரங்கள் மறையும்
ஐசுவரியம் சேரும் புது முகமும் தோன்றும்
புதுக்கலையும் தோன்றும் நல்வாழ்வு தோன்றும்
ராஜ்யங்கள் மாறும் தேவனையே தேடும் - 2
சூழ்நிலைகள் மாறும் தரித்திரங்கள் மறையும்
ஐசுவரியம் சேரும் புது முகமும் தோன்றும்
புதுக்கலையும் தோன்றும் நல்வாழ்வு தோன்றும்
ராஜ்யங்கள் மாறும் உம்மைப் போல் மாறுமே
விடுதலையாகிறேன்