வழியும் நீரே சத்தியம் நீரே
ஜீவனும் இயேசுவே
உம்மை ஆராதனை செய்து
பாடிப் போற்றுவேன் (2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை இயேசுவே - 2
1. குருடர் கண்களை பார்க்கச்
செய்தது நீர்தானையா - 2
செவிடர் செவிகள் கேட்கச்
செய்தது நீர்தானையா - 2
2. குஷ்டரோகியை சொஸ்தம்
செய்தவர் நீர்தானையா
மரித்தோரை எழும்பச்
செய்தவர் நீர்தானையா
3. பாவ சாபம் நீங்கச்
செய்தவர் நீர்தானையா
கவலை கஷ்டம் நீங்கச்
செய்தவர் நீர்தானையா