வல்லவர் இயேசு என்னோடு
வலிமை கொள்வேன் எப்போதும்
என்னை பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவினால்
எதையும் செய்ய பெலன் உண்டு
துணியின் தொனியால் எரிகோ மதிலை
இன்றே இடிந்து விழ பண்ணுவேன்
வல்லவர் இயேசு நல்லவர்
நல்லவர் இயேசு வல்லவர்
சிங்கத்தின் வாயை கிழித்து எறிவேன்
தூய ஆவியின் பெலத்தாலே
சிறையின் கதவெல்லாம் தானே திறந்திடும்
யுகங்கள் கட்டுடன் முடிந்துவிடும்
பெரிய செங்கடல் குறுக்கே வந்தாலும்
கர்த்தரின் கரத்தால் வறண்டுவிடும்
வல்லவர் இயேசு நல்லவர் நல்லவர்
இயேசு வல்லவர்