துதிப் பாடல்கள்

வல்லவர் வல்லவர் இயேசு

Vallavar Vallavar Yesu

வல்லவர் வல்லவர் இயேசு வல்லவர்

வல்லவர் வல்லவர்

மீட்பர் வல்லவர்

வல்லமையுடைவர் மகிமையானதெல்லாம்

என் வாழ்வினில் செய்திட்டார்

இயேசு வாழ்கவே வாழ்கவே

பாவங்கள் போக்கினார் - இயேசு

சாபங்கள் நீக்கினார்

என் வாழ்வின் துக்கங்களை

சந்தோஷமாய் மாற்றினார்

வேதனை தீர்ப்பவர் - இயேசு

விடுதலை தருபவர்

வழிகளை திறப்பவர் - என்னை

வாழ வைக்கின்றவர்

மரணத்தை ஜெயித்தவர் - இயேசு

உயிரோடு எழுந்தவர்

மீண்டும் வருபவர் - நம்மை

பரலோகம் சேர்ப்பவர்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு