துதிப் பாடல்கள்

வாழ்வது உமக்காக வாழ்வது உமக்காக

Vaazhvadhu Umakkaaga Vaazhvadhu Umakkaaga

வாழ்வது உமக்காக வாழ்வது உமக்காக

வாழ்கின்ற வாழ்க்கை ஒரு முறை தான்

உலகத்திற்காக வாழ்ந்தது போதும்

இயேசுவுக்காய் வாழனுமே

1. உலகத்தை வெறுத்தேன் உலகத்தை மறந்தேன்

இயேசுவை நேசிக்கிறேன்

2. எனக்கென்று எந்த ஆசையும் இல்லை

இயேசுவின் அன்பை சொல்லனும்

3. கண்ணீரை மாற்றுவார் கவலைகள் மாற்றுவார்

நிம்மதி தந்திடுவார்

4. அன்புக்காய் ஏங்கி அலைகின்ற உள்ளமே

இயேசுவின் அன்பு போதுமே

5. சந்தோஷம் தருவார் சமாதானம் தருவார்

செழிப்பாய் மாற்றிடுவார்

6. யாருக்காக நீ வாழ்கின்ற மகனே

இயேசுவுக்காய் நீ வாழ வேண்டும் .

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு